ELLA PUGALUM ERAIVANUKE

Saturday, February 28, 2015

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.



Inline images 1

Inline images 2

1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை.
அதனை நான் பதிவு செய்வது எப்படி?
இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள்,
மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை 

தொடர்பு கொள்ளவும்.

முகவரி:
The Director,Direct orate of
Cencus Operations, Tamilnadu,

E-Wing, Third Floor, 

Rajaji Bhavan,Besant nagar,

Chennai-600 090,

Phone:91-44-249 12993.
Mail: dco-tam.rgi@nic .in

2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து,
அது கிடைக்கப் பெறாமல் இருந்தால்,
அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?*
SMS ல் UID STATUS <14 digit EID>
என டைப் செய்து 51969 என்ற
எண்ணுக்கு அனுப்பவும்.

*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம்

போன் செய்யவும்.

* https://resident.uidai.n et.in/ check-aadhaar-st atus 

இணைய தளத்தில் பெறலாம்.*


3. தொலைக்கப்பட்ட ஆதார்
அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?
http:// eaadhaar.uidai.g ov.in/
என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம்
(Download) செய்து கொள்ளலாம்.

4. தொலைக்கப்பட்ட ஆதார்
பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?

ஆதார் இணையதளமான

https: //resident.uidai.n et.in உள் செல்லவும்.

பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். 

ஆதார் பதிவின் போது அளிக்கப்பட்ட பெயர்

மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP

(ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும்.
பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில்
பதிவு செய்யவும். 

பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை 

உங்கள் கைபேசியில் காணலாம்.


5. ஆதார் விவரங்களை திருத்தம்
செய்வது (Updation) எப்படி?

பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும்

கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,*
இணையதளமான 

https: // resident.uidai.net.in

உள்சென்று செய்யலாம்.

*விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை 

சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட 

UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் 

மூலம் அனுப்பலாம்.

முகவரி:
UIDAI,Post box No.:10,Chhindwara,

Mathya Pradesh-

480001,INDIA .

அல்லது
UIDAIPost Box No:99Banjara
Hills,Hyderabad - 500 034,INDIA.
மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும்
தங்களது சுய கையொப்பம்
இட்டு அனுப்பவும்

No comments:

Post a Comment