ELLA PUGALUM ERAIVANUKE

Thursday, October 24, 2013

பெரியவாளின் ஆன்ம பலம்

பெரியவாளின் ஆன்ம பலம்


Mahaperiyava-57.jpg
பெரியவாளின் ஆன்ம பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துகிற இரண்டு சம்பவங்களை மெய் சிலிர்க்க விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்:

”பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா.

ஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது. பக்கத்துலயே பெரிய ஆலமரம். அடுத்தாப்ல ஆத்தங்கரை. பாத்ததுமே பெரிய வாளுக்கு அந்த இடம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அங்கே தங்கறதுன்னு முடிவு பண்ணினா.

சின்ன ஊர்தான்; ஆனா, பொட்டல்காடு. நொப்பும் நுரையுமா காட்டாறு ஒண்ணு ஓடிக்கிட்டே இருந்த காலமும் உண்டாம். ஆனா, நாங்க போன சமயத்துல மழையேதும் இல்லாம ஊரே வறண்டு கிடந்துது.

அந்த ஊர்ல கரும்புதான் பிரதான விவசாயம். சர்க்கரை ஆலையும் இருந்தது. தஞ்சாவூர் ஜில்லாக்காரர் ஒருத்தர்தான் அந்த ஃபேக்டரியோட ‘ஜி.எம்’மா இருந்தார். பெரியவா ஊருக்கு வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு, ஓடிவந்து நமஸ்காரம் பண்ணார். அவர்கிட்டே, ”நான் இங்கே வியாச பூஜை பண்ணலாம்னு இருக்கேன். உங்க ஊர்ல கொஞ்ச நாள் தங்கிக்கலாமா?”னு கேட்டார் பெரியவா.

ஆடிப்போயிட்டார் அந்த ஜி.எம். ”சுவாமி! அது எங்க பாக்கியம்! பெரியவா இங்கேதான் தங்கணும். என்னென்ன ஏற்பாடு பண்ணணுமோ, உத்தரவிடுங்கோ! அதையெல்லாம் நாங்க பண்ணித் தரோம்”னு பவ்யமா சொன்னார்.

அப்புறம்… நாலு லாரி நிறைய கீத்து, சவுக்குக் கட்டையெல்லாம் வந்து இறங்கித்து. 300 அடிக்குப் பந்தல் போட்டு, பெரியவா தங்கறதுக்கும், தரிசனம் பண்றதுக்கும் ஏற்பாடு பண்ணினார் அந்த அதிகாரி. பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்கு நிறையப் பேர் வருவாங்கறதால, சுமார் ஆயிரம் பேர் உக்கார்றதுக்கு வசதியா ஏற்பாடெல்லாம் பண்ணி முடிச்சார். எல்லா ஏற்பாடுகளும் பிர மாதமா நடந்து முடிஞ்சாலும், அன்னிக்கி ராத்திரி முழுக்கப் பெரியவா தூங் கவே இல்லை” என்று சஸ்பென்ஸோடு சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மி நாராயணன்.

பெரியவர் ஏன் தூங்கவில்லை? அந்த ஊரும், சிவாலயமும் பெரியவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த ஆறு பல வருடங்களாக வறண்டே கிடந்தது. பருவமழையும் பொய்த்துப்போனது; ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். இதில் ரொம்பவே கவலைப்பட்டாராம் பெரியவர்.

லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்தார்… ”பெரியவா யாரோடயும் பேசாம ஆத்துப் பாதையையே வெறிச்சுப் பார்த்துட்டிருந்தார். சாயந்திரம் திடீர்னு எழுந்தவர், ஆத்தங்கரை நோக்கிப் போனார். ஆத்து மணல்ல இறங்கி நின்னார். கொஞ்சம் யோசிச்சவர், அப்படியே நடக்க ஆரம்பிச்சார். கிட் டத்தட்ட ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு அந்த மணல்லயே நடந்துபோயிட்டுத் திரும்பினார். அப்புறம் எங்களைக் கூப்பிட்டு, ‘சந்தியா ஜபம் பண்ணப் போறேன். யாராவது என்னைப் பார்க்க வந்தா, காலைல வரச் சொல்லு’னு சொல்லிட்டு, ஜபத்துல மூழ்கினார் பெரியவா.

நல்லா இருட்டிடுச்சு. அப்பல்லாம் ஹரிக்கேன் விளக்குதான். ஒண்ணோ ரெண்டோ பெட்ரோமாக்ஸ் லைட் இருக்கும். எல்லாத்தையும் ஏத்தி வைச்சோம்.

ஆச்சு… ராத்திரி பத்து மணி இருக்கும். காத்து குளுமையா வீசின மாதிரி இருந்துது. பொட்… பொட்டுனு உடம்புல ரெண்டொரு மழைத்துளி பட்டுது. லேசா தூத்தல் போட்டுது. அப்புறம், நிதானமா பெய்ய ஆரம்பிச்ச மழை, கொஞ்ச நேரத்துலேயே வேகமெடுத்து ஹோன்னு இரைச்சலோட வலுவா பெஞ்சுது. அங்கே இருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவுல பெரியவாளை உக்காரச் சொல்லிட்டு, பக்கத்திலேயே நான் ஒரு தாழங்குடையைப் பிடிச் சுண்டு நின்னேன்.

கிட்டத்தட்ட நாலு மணி நேரம்… வெளுத்து வாங்கிச்சு மழை. நடுராத்திரி ஒண்ணரை மணிக்குதான் ஓய்ஞ்சுது. காஞ்சு மணலா கிடந்த ஆத்துல தண்ணி ஓட ஆரம்பிச்சுது.

மறுநாள்… விடிஞ்சும் விடியாததுமா ஊர் ஜனங்க எல்லாம் அதிசயப்பட்டு, ‘பெரியவா மழையை வரவழைச்சுட்டார்’னு சொல்லி, கூட்டமா திரண்டு வந்து, அவரைத் தரிசனம் பண்ணிட்டுப் போனாங்க. பெரியவாளும் மனநிறைவோடு வியாச பூஜையைப் பண்ணி முடிச்சார்.

பெரியவா மகா தபஸ்வி! வியாச பூஜைங் கறது நமக்குச் சொன்ன காரணம். ஆனா, அந்த ஊருக்கு என்ன தேவையோ, அதை நிறைவேத்திக் கொடுத்தாரே, அதை இப்ப நினைச்சாலும் உடம்பே சிலிர்க்கிறது” என்று நெகிழ்கிறார் லக்ஷ்மிநாராயணன்.

Sunday, October 20, 2013

Great Words with Leaders

மார்டின் லூதர் கிங்


அழுது கொண்டே பிறக்கிறோம் குறைகூறிக் கொண்டே வாழ்கிறோம் ஏமாற்றத்துடனே சாகிறோம் நாம் எதையும் சாதிக்கவில்லை...

லியோ டால்ஸ்டாய்


ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கின்றனரே தவிர தங்களை மாற்றிக் கொள்ள ஒருவரும் நினைப்பதில்லை....

ஆபிரகாம் லிங்கன்


எல்லோரையும் நம்புவது ஆபத்தானது எவரையும் நம்பாமலிருப்பது மிகவும் ஆபத்தானது...

ஹிட்லர்


வாழ்கையில் தடுமாறிக் கொண்டேயிருப்பதை விட
ஒரு முறை விழுந்து எழுவதே சிறந்தத....

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர் தன் வாழ்வில் எந்த ஒரு புதிய முயற்சிகளையும் செய்து பார்த்ததில்லை என்றுஅர்த்தம்.

விவேகானந்தர்


வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு...வெற்றி வந்த பின்பு குதிரையை விட வேகமாய் ஓடு...அப்போது தான் வெற்றி உன்னிடத்தில் நிலைத்திருக்கும்


சச்சின் டெண்டுல்கர்


பொறுமையால் நீ ஆயிரம் முறை தோற்றிருக்கலாம் ஆனால் அவசரத்தால் ஒருமுறை கூட வென்றிருக்க முடியாது


அலெக்சாண்டர்


ஆயிரம் ஆண்டுகள் ஆட்டு மந்தைகளாக வாழ்வதை விட ஓரிரு நாட்கள் புலிகளாக வாழ்வதே மேல்













-உலகநாயகன்-


24 வயதில் இதுதான் உலகம் என்று நினைத்த ஓன்று 42 வயதில் இதற்காகவா இப்படி இருந்தோம் என்று தோன்றும் அது தான் காதல்















பில்கேட்ஸ்


தொட்டுவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை..
அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை


தந்தை பெரியார்



படிப்பு எதற்கு?அறிவு பெற. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் தொல்லை கொடுக்காமல் வாழ்வதற்கு.


மார்க் ட்வைன்


சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுள் இருந்திருந்தால் அவர் அனைத்தையும் நல்லதாகவே படைத்திருப்பார்..எதையும் தீயதாக படைத்திருக்கமாட்டார்



சச்சின் டெண்டுல்கர்


அதிர்ஷ்டத்தால் ஒரு முறை மட்டுமே ஜெயிக்க முடியும் ஆனால் திறமையால் மட்டுமே தொடர்ந்து நிலைக்க முடியும்


ரஜினிகாந்த்


உதவி செய்தவன் உயர்ந்த இடத்தில் இருந்தால் தான் உதவி பெற்றவன் அதை உயர்வாக பேசுகிறான...









ஹிட்லர்


நமக்கு எதிரிகள் இருக்க கூடாது, இருந்தால் நம்மை எதிர்க்ககூடாது ,,எதிர்த்தால் அவர்களுக்கு எதிர்காலமே இருக்க கூடாது



பத்மஸ்ரீ கமல் ஹாசன்


இன்று பசியால் துடிக்கும் மக்களுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்லை !!!
















Saturday, October 19, 2013

Windows 8.1 system requirements

Windows 8.1 system requirements


Today is the day of the official release of Windows 8.1, you would have probably noticed that - the web is abuzz with all kinds of information related to the new OS. All Windows 8 users will be able to install it via the the built-in Store app. That's a very convenient way of distribution, definitely. If you are curious what the system requirements are for Windows 8.1, read this article. As a bonus, I'll post for you links to the evaluation versions of Windows 8.1 RTM.
Windows 8.1 system requirements are as follows:
  • Processor: 1 gigahertz (GHz) or faster with support for PAE, NX, and SSE2 (more info)
  • RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
  • Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
  • Graphics card: Microsoft DirectX 9 graphics device with WDDM driver
Additional requirements to use certain features:
  • To use touch, you need a tablet or a monitor that supports multitouch (more info)
  • To access the Windows Store and to download, run, and snap apps, you need an active Internet connection and a screen resolution of at least 1024 x 768
  • Microsoft account required for some features such as many of the Store apps, SkyDrive etc
  • Internet access (ISP fees might apply)
  • Secure boot requires firmware that supports UEFI v2.3.1 Errata B and has the Microsoft Windows Certification Authority in the UEFI signature database
  • Some games and programs might require a graphics card compatible with DirectX 10 or higher for optimal performance
  • Watching DVDs requires separate playback software (more info)
  • Windows Media Center license sold separately (more info)
  • BitLocker To Go requires a USB flash drive (Windows 8.1 Pro only)
  • BitLocker requires either Trusted Platform Module (TPM) 1.2 or a USB flash drive (Windows 8.1 Pro only)
  • Client Hyper-V requires a 64-bit system with second level address translation (SLAT) capabilities and additional 2 GB of RAM (Windows 8.1 Pro only)
  • A TV tuner is required to play and record live TV in Windows Media Center (Windows 8.1 Pro Pack and Windows 8.1 Media Center Pack only)
  • Miracast requires a display adapter which supports Windows Display Driver Model (WDDM) 1.3, and a Wi-Fi adapter that supports Wi-Fi Direct
  • Wi-Fi Direct Printing requires a Wi-Fi adapter that supports Wi-Fi Direct and a device that supports Wi-Fi Direct Printing
  • Free internet TV content varies by geography, some content might require additional fees (Windows 8.1 Pro Pack and Windows 8.1 Media Center Pack only)
  • To install a 64-bit OS on a 64-bit PC, your processor needs to support CMPXCHG16b, PrefetchW, and LAHF/SAHF
  • InstantGo works only with computers designed for Connected Standby
This is the same as for Windows 8 RTM, in fact, the resolution requirement for snapping Modern apps is now lower, so, if your PC is able to run Windows 8, then you can safely upgrade to Windows 8.1. If your PC is currently running Windows 7 or Windows 8, you can check to see if it meets the requirements by running the Upgrade Assistant.
Windows 8.1 will bring for you some improvements like

  • more customization options for the Start screen
  • Bing search integration
  • the legendary Start button
  • Lock Screen slideshow
  • Snap feature which allows you to resize and snap Modern apps as long as your screen resolution is 1024 x 768 or higher
  • the Improved PC Settings app
  • Internet Explorer 11
  • SkyDrive App and service integration
  • direct boot to Desktop
  • newly installed apps do not pin themselves to the Start screen
  • shutdown options in the Win+X menu
  • many more built-in new apps
  • Miracast media streaming
  • Wi-Fi Direct and NFC printing
  • DirectX 11.2
  • Improvements to DPI scaling including individual PPI scaling for multiple monitors
  • PowerShell 4.0
  • Mobile broadband tethering... and much more!
If you want to try Windows 8.1 before switching to it completely, you can get the evaluation edition of Windows 8.1 at the following page:

GET YOUR BRAIN IN GEAR

GET YOUR BRAIN IN GEAR

Here are eight ways to keep your mind razor sharp and alert 24/7

 

We expect the ability of our joints and lungs to gradually decline as we age, but the thought of that happening to our mind is unbearable. Here are tips that’ll ensure your brain is always ticking. 

GET MOVING 
Recent research suggests that high intensity workouts like regular aerobic exercise may be the most important thing you can do for the longterm health of your brain. While the heart and lungs respond loudly to a sprint on the treadmill, the brain is quietly getting fitter with each step, too. For mental fitness, aim for at least 30 minutes of physical activity at least three times a week. It is best if you take up a sport like tennis, cricket, or squash as they help improve concentration and mental alertness. System-wide health concerns have been linked to an increased risk of cognitive decline and memory impairments. Exercise is the best method to keep your circulatory system in working order. Besides, avoiding cigarettes and saturated fat lessens the onslaught of age-related damage to the brain. 

ENJOY THE SIPPING If you love drinking coffee, and can’t do without your morning cup, here’s another reason to savour it even more. Growing evidence suggests that a caffeine habit may protect the brain. According to large longitudinal studies, two cups a day may stave off normal cognitive decline and decrease the incidence of Alzheimer's by 30 to 60 per cent. However, it is unclear whether the benefits come from caffeine or the antioxidants found in coffee and tea. Either way, it is a good reason to enjoy another cup. 


CHALLENGE YOUR BRAIN Crosswords, puzzles, sudokus and other brain teasers that you can work on in the Chai Time section of this paper, actually keep your brain inshape. Lack of education is a strong predictor of cognitive decline. The more you’ve tried to learn, the better you’ll be at mental sit-ups in old age. The key is to tackle something new; the challenge of the unknown is more beneficial than putting together the same jigsaw puzzle over and over again. 

KEEP EATING Too much or too little energy throws the brain in a tizzy. A low glycemic diet — high fibre, with moderate amounts of fat and protein — is broken down slowler in the body than high glycemic foods like sweets and white starches (think: cakes, cookies and bread). A steady pace of digestion in the gut gives a more reliable flow of energy to the brain. It also optimises the organ’s long-term health and performance. And while overindulging can make the brain sluggish and lead to longterm detriments to your brain, too few calories can also impair brain function. Many studies have also linked dieting with distraction, confusion and memory impairment. 

SLEEP TIGHT 
When we sleep well and actually reach the dream stage, memories are sifted through, some discarded, others consolidated and saved. When we don’t sleep, a recent study found, proteins build up on synapses, making it hard to think and learn new things. Moreover, sleeping poorly for many days together (in contrast to 
not enough) is linked to cognitive decline in old age. 
GET SOME FISH 
Some theories credit the introduction of fish into the human diet with the evolution of our cognitive ability. Essential fatty acids, like Omega 3s, are critical to brain function and are proving beneficial for treating brain-sapping ailments like depression. However, since studies on the effectiveness of Omega 3 supplements have had mixed results, medical experts recommend you get doses from food sources, such as flax seeds, fatty fish and grass-fed animals. 


SKIP THE SUPPLEMENTS Try everything, but strictly avoid those brain pills that claim to boost your memory, make you sharper and brighter. Despite their supposedly natural origins, they are not free of potential side effects, such as high blood pressure, digestion trouble, fertility problems and depression. You are better off listening to your granny, who advised you to eat a fistful of almonds each morning. Almonds are considered the ultimate memory-boosting food. 

TAKE IT EASY 
Stress takes a toll on the brain by washing harmful chemicals over the hippocampus and other brain areas involved in memory. Scientists have time and again pointed out that living a balanced lifestyle. Pursuing a hobby regularly, catching up with friends over a film, or attending a music gig with your work buddies may all help in reducing stress, which will delay memory impairment. Yoga and meditation are a reliable, tried and tested option to help soothe your nerves.

Thursday, October 17, 2013

How to type Indian Rupee symbol in MS-Word?

How to type Indian Rupee symbol in MS-Word?

Microsoft has released an update to support the new symbol. This is necessary so that the Indian Rupee symbol is displayed correctly in MS-Word. In case you have not installed the update, here is the download link.

Method 1 : Keyboard Shortcut (Recommended)

The keyboard shortcut code is using the alt code – Alt 8377.
What you need to do is press and hold down the Alt key and type the numbers 8377 on your numeric keypad. If this method didn’t work foryou then go for the next one.

Method 2 : Unicode

The Unicode for Indian Rupee symbol is U+20B9.
Type the code 20B9 and press Alt+x (press and hold down the Alt key and then press the letter x). If this method didn’t work for you, then go for the next one.

Method 3 : Charmap

Charmap (Character Map) is a utility included in the Windows system to view the characters installed in any font, to view the alt code to type them, to copy the character itself and paste where ever necessary.
  1. In Windows Search type Charmap and open the application.
    Alternatively type charmap in Windows Run and press enter to open the application.
    You can also open it manually. It is located in the folder C:WindowsSystem32
  2. Now click on the “Advanced View” option.
  3. In the “Go to Unicode” input box type the code 20B9 and the Rupee symbol will be highlighted.
  4. Click on select and then copy to copy it to your clipboard.
  5. Now paste it where ever you want.

Now you know how to type Indian Rupee symbol in MS-Word.

Wednesday, October 16, 2013

Useful tips about mobile phone

Useful tips about mobile phone


Very informative mail for you.

Would you like to know if your mobile is original or not ?????

Press the following on your mobile *#06# and the-international mobile equipment identity number appears. Then check the 7th and 8th numbers: 








 1234567th8th9101112131415
Phone serial no.xxxxxx??xxxxxxx



IF the Seventh & Eighth digits are 02 or 20 this means your cell phone was assembled in Emirates which is very Bad quality

IF the Seventh & Eighth digits are 08 or 80 this means your cell phone was manufactured in Germany which is fair quality



IF the Seventh & Eighth digits are 01 or 10 this means your cell phone was manufactured in Finland which is very Good

IF the Seventh & Eighth digits are 00 this means your cell phone was manufactured in original factory which is the best Mobile Quality



IF the Seventh & Eighth digits are 13 this means your cell phone was assembled in Azerbaijan which is very Bad quality and also dangerous for your health
THINGS YOU NEVER KNEW YOUR CELL PHONE COULD DO

There are a few things that can be done in times of grave emergencies.



(1 ) EMERGENCY

* The Emergency Number worldwide for **Mobile** is 112 ..* If you find


yourself out of coverage area of your mobile network and there is an
emergency, dial 112 and the mobile will search any existing network to


establish the emergency number for you, and interestingly this number 112 can be dialed even if the keypad is locked.
(2) Have you locked your keys in the car? Does you car have remote keys?


This may come in handy someday. Good reason to own a cell phone:
If you lock your keys in the car and the spare keys are at home, call


someone at home on their cell phone from your cell phone.
Hold your cell phone about a foot from your car door and have the person at your home press the unlock button, holding it near the mobile phone on their end. Your car will unlock.


Saves someone from having to drive your keys to you. Distance is no object. You could be hundreds of miles away, and if you can reach someone who has the other 'remote' for your car, you can unlock the doors (or the trunk).



(3) Hidden Battery power
Imagine your cell battery is very low , you are expecting an important call


and you don't have a charger. Nokia instrument comes with a reserve
battery. To activate, press the keys *3370# Your cell will restart with


this reserve and the instrument will show a 50% increase in battery. This
reserve will get charged when you charge your cell next time.


(4 ) How to disable a STOLEN mobile phone?

To check your Mobile phone's serial number, key in the following digits on your phone:


* # 0 6 #
A 15 digit code will appear on the screen. This number is unique to your handset. Write it down and keep it somewhere safe. when your phone get stolen, you can phone your service provider and give them this code. They will then be able to block your handset so even if the thief changes the SIM card, your phone will be totally useless.


You probably won't get your phone back, but at least you know that whoever stole it can't use/sell it either.
If everybody does this, there would be no point in people stealing mobile phones.

30 Facts You May not Know About Protein!

30 Facts You May not Know About Protein!

 
s it possible to live without protein? What happens When there is too much or too little protein in the body? What is the best fish protein, and what cheese? What Differs Animal protein from vegetable protein? and the protein in eggs is the best quality of protein?

35 interesting facts you did not know about ...  Protein!
 

1.  Protein is a core building block for the trillions of cells in the human body. without protein, no Could life exist. The only materials Which is more common in the body than protein is water. 18% -20% of the body is protein.

February.  acerca The human body has 100,000 different types of protein. The body needs them to grow, heal and sustain all the body's chemical reactions.

Three.  The word protein is derived from the Greek word - proteios meaning "first".

April.  Proteins in the body come in many shapes and sizes. Simple proteins look like "little trains" with a lot of cars. Each "car" Such protein or unit, is called an amino acid. What is common to all the different types of proteins in the body is That They are all complex chemicals made ​​from over 20 different types of amino acids.

May.  While beef is a much more popular than chicken meat, the protein content is lower than That found in chicken meat.

               Inline image 1   

June.  Excess protein can cause weight gain Also.

July.  In 2010, the athlete Ben Pearson, then 20, his Increased protein intake to Increase muscle size. However, I did not know I had a rare genetic disorder Preventer That his body from breaking down proteins.High levels of protein in his body Caused Increased production of ammonia in the blood, Causing the brain to swell and tragically, Caused Pearson's death.

August.  Hair is composed of insoluble fibrous and non-digested protein called keratin. Keratin protein appears in the form of a coil and a horned Creates the tissue of the body, nails and hair: such as. Curtin That Make You sulfur bonds curly hair. The more sulfur ties, the more curly hair.

9.  Proteins, like carbohydrates and fats, are Considered one of the major nutrients, this is Because They provide energy (calories) to the body. While proteins and carbohydrates Provide 4 calories per gram, fat Provides 9 calories per gram. The only other substance That Provides calories is alcohol. However, it is not Considered one of the best sources of nutrition porque the food is not nutritious and people do not need it to survive.

10.  Proteins present in Un Certain foods can cause allergies, Because the structure of the protein May trigger an immune response. For example: Many people are allergic to gluten, a protein found mainly in cereal.

11.  Of all the types of cheese, Parmesan cheese is low in sodium That contains The most protein - 41.6 grams per serving of 100 grams.

                     Inline image 2

12.  Of fish, yellow tuna contains The most protein (30 grams per serving of 100 grams). After it on the list: anchovies (29 gr), salmon (27 g), halibut (27 g) and tilapia (26 grams).

13.  The older and bigger a legume, so the amount of protein in it is larger. Of legumes, roasted and fully matured soybean seeds and adults Contain the largest amount of protein - 39.6 grams per 100 grams.

14.  Pumpkin seeds Provide 33 grams of protein per serving of 100 grams, while watermelon seeds Provide a little less than 28 grams per 100 grams.

15.  Too much protein can be dangerous to the body. For example, high levels of protein can create a strain on the liver and kidneys and cause them to work extra-hard to dismantle and dispose of the extra protein.

16.  One of the smallest country clubs in the world, Luxembourg, is one of the largest meat-eating country clubs in the world. In Luxembourg, each resident can acerca average -136 kg per year. In second place are Americans with an annual average of 125 kg per person, and Austria comes in at third place with an average annual consumption of 120 kg of animal protein.

17.  Although the population in India excede a billion, it is Considered the country With The Lowest meat consumption, With an average of 3 pounds of meat per person. In second place, Bangladesh With An average of 4 kg of meat per person and in third place, the Democratic Republic of Congo With An Annual average of 5 kg of meat per person.

18.  The protein in eggs is Considered the highest quality protein of all foods.

                       Inline image 3

19.  In the past, cow protein was eaten Considered the Most Animal protein, today it is the pig.
 
20.  Researchers found mutations in protein That Certain May Increase the risk of autism. Specifically, When a protein called SHANK3 mutates, it can cause a disruption in the connections Between neurons, que Affects the chances of autism.

21.  Without the protein called albumin, entertained by the human body would be swollen from liquids. Low levels of albumin are found in patients with hydrating (pathological accumulation of water), in People With EXTENSIVE burns, kidney disease, problems absorbing food and people suffering from malnutrition. In third world countries - protein diet and lack of food are common problems That causes the swelling of the abdomen, from the absence of albumin and osmotic imbalance of body fluids.

22.  Protein deficiency can cause serious health problems. For example, Children with protein deficiency May Develop a condition Known as  Kwashiorkor   Symptoms include protruding belly, thinning hair, weight loss and faded skin color. If the phenomenon is not Treated properly, it can lead to stunted growth, mental disorders and even death.
 
23.  Protein found in male sperm on the female brain acts to Stimulate ovulation.
 
24.  For Most people, the recommendation is to consume 1 gram of protein per 1 kg of Their body weight. Example: A man weighing 80 kg, consumes Should At least 80 grams of protein each day.

25.  Failure to absorb protein can cause diseases: such as Alzheimer's and cancer.

26.  Insects Provide a higher quality form of protein Compared to many common forms of food. For example, 100 grams of beef steak contains 29 grams of protein and 21 fat - on the other hand, 100 grams of grasshopper Contain 20 grams of protein and only 6 grams of fat.

27.  Complete That protein is a protein contains all nine essential amino acids. In most cases (but not all) Animal protein: such as beef, chicken, fish, dairy products and eggs, is Considered a complete protein. Incomplete protein sources for example are nuts and vegetables.

                       Inline image 4

28.  intake Protein Affects the body in many ways. Mainly: bone cell synthesis, production of red blood cells, heart cells turnover rate, neurotransmitters responsible for mood, antibody immune function, producing enzymes and hormones, Flexibility, muscle, organ function and balance of acidity.

29.  Middle-aged people do not have the more supple body of young people, que means They need to consume much more protein. But middle-age rate of acid production Helps digest the protein down to half from its newsletters. Because protein is essential for cell regeneration, a large part of the Researchers argue That this main reason for aging.

30.  Vegetable sources of protein include legumes, nuts, seeds and fruit. Plants low in protein include roots and tubers, like yams and potatoes.

Top 10 Healthy Drinks To Loose Weight

Top 10 Healthy Drinks To Loose Weight

When it comes to weight loss, substituting healthy

drinks for those sugary sodas and energy drinks can have a drastic
effect on your weight loss goals. Most people don't realize how many
calories they take in each day from drinks alone. For instance, a caffe
mocha with all the fixings can pack in over 500 calories! So as you can
see, switching to healthier drinks and ditching the "junk drinks" will
greatly reduce your daily caloric intake and in return start shredding
those unwanted pounds. Check out this list of the top 10 healthy drinks
that can help you reach your weight loss goals...




1. Vegetable Juice

Inline image 1

Vegetable juice is every bit as nutritious as fruit juice but with
about half the calories. Most vegetable juices are also rich in fiber
which can help make you feel full and in turn eat less.





2. Fruit Smoothies


 

Inline image 2
Mix-up a delicious batch of smoothies using your favorite fruits and a

 
little bit of skim milk. Do not consume smoothies with added sugar,
whipped cream, honey, or other sweeteners that can add hundreds of
calories-in other words, don't eat smoothies from your favorite local
restaurant or ice-cream shop and think that you're eating healthy
because you're not!




3.� Fruit Juice

Inline image 3





Fruit juices have loads of vitamins and nutrients, but it's important

to make sure that there's no added sugar...sorry Sunny D and Tang! Also
remember that the pulpier, the better. Fruit juice with lots of pulp
contains added fiber that can help you feel more full and eat less.










4.Black Coffee
Inline image 4
Coffee has plenty of positive health benefits and best of all, it
contains no calories! Black coffee is rich in antioxidants that can
help boost your mood, improve concentration, reduce the risk of
diabetes and cancer, as well as many other benefits. Keep you coffee
consumption at 4 cups or less per day-as with anything, moderation is
the key.





5.Green Tea

Inline image 5


Like coffee, green tea has a plethora of positive health benefits and
contains plenty of helpful antioxidants. It also helps to boost your
metabolism if consumed on a daily basis, which can help to speed up
your body's fat-burning mechanism-as much as a 40% increase in some
cases!







6.� Milk
Inline image 6
The calcium in Low-fat or skim milk can help contribute to the
breakdown of fat cells in your body. Too much milk, though, can pack on
the pounds because it does contain a lot of calories, so stick to 3-4
small servings per day in order to benefit from milk's weight loss
benefits.






7.� Protein Drinks

Inline image 4
Protein drinks, such as from powders or pre-mixed varieties, can have a
great effect on your weight loss regiment, because lean muscle is very
efficient at burning fat. In other words, the more muscle you have, the
more fat your body will burn. Protein is a big part of this equation,
because it's the building block of muscle growth.




8. Fiber Drinks

Inline image 3

There's many fiber-rich drinks on the market today, and they can be a
great tool for any weight loss program. Fiber helps to make your body
feel full, and it also has plenty of other positive health benefits as
well.






9. Apple Cider Vinegar

Inline image 2
Sounds a little gross, and it may be too gross for some people to try,
but apple cider vinegar is a sort-of "old school" health drink that was
very popular in the '70s as a weight loss tool. Although there aren't
any scientific studies that actually prove it works, many fitness gurus
swear by it, saying that it greatly boosts your metabolism if taken
regularly...Hey, it's worth a try!





10. Ice Water


Inline image 1

Probably the most powerful weight loss tool at your disposal, and also
the cheapest, is plain old ice water (who'd a thunk!). Drinking plenty
of water is great for your body because it helps you feel full, boosts
your metabolism, and it contains zero calories. Furthermore, some
studies suggest that drinking just two extra glasses of ice water per
day can help boost your metabolism by as much as 30%. This equates to
about 5 pounds of fat loss per year!

Basic Tips For Job Interview


Basic Tips For Job Interview

Before attending an interview, you need to be well-prepared so that it can be a successful one. An interview is usually stressful and also builds in pressure among people. But it is very necessary that you ease out the pressure so that it proves to be an efficacious one. Many things need to be carefully considered before attending an interview. This is because, an opportunity that is once lost may be lost forever.




Many companies may not entertain you by giving a chance to attend the interview again. Hence, good care should be taken when considering every aspect of an interview. Below mentioned are the top 10 tips that should be followed before appearing for an interview, which are standardized and would be of great help to you. These are actually the basic tips for you to excel in an interview. So prepare well as per the below tips and experience success easily!


10. Concentrate on your Physical Appearance

Make sure to wear decent light-colored clothes. The footwear you wear should also be neat and clean. You need to groom yourselves in a very appealing way and the look should be completely professional.



9. Speak in a Positive Way

Be positive! This is the main aspect in an interview. Speak in a positive way so that it gives a positive feeling to the recruiter. If you speak in a negative way, it will surely not create a good impression in the minds of the recruiter.



8. Be Confident

This is a very essential thing that has to be considered for making your interview a successful one. You need to be very confident in what you are doing. Good confidence will give you the courage to face any kind of hurdles that appear during the course of interview. If you lack confidence, then clearing the interview would be very doubtful.



7. Look into the Eyes of the Recruiter

Stay focused! Simple as that! You need to look into the eyes of the recruiter and give answers. This will in fact give a good impression and the recruiter will surely feel that you are focused. This is a very important point that usually people miss out.



6. Stay Updated with Latest Happenings

In an interview, most of the times, the recruiters focus on the current affairs. So apart for the technical knowledge, you need to have some information on the current affairs as well. If you possess such knowledge, then it is sure to prove to be of great help as you can very easily excel in the same.



5. Keep yourself Updated on the Details of the Company

Go through the details of the company thoroughly. The website of the company would be a great source for you to get the required information. The mission, vision, functions, initiatives and such other important categories should never be missed when you go through such content.



4. Check out the Operations of the Company with other Employees

The ex and current employees would be the best people who would give you an idea as to how the company functions and also know the various operations of the company in detail from them. This will give you enough confidence to speak out on anything during the interview.



3. Develop a Great Resume

Your resume needs to be the best and should be eye-catching. It should highlight all your skills and the recruiter should get an idea as to how your presence in the company can make a difference. All your educational qualifications and prior experience, if any, needs to be included. It should also be neatly formatted. To get an idea of a good resume, you can go through a few resumes that are uploaded on the internet, which would indeed be of great help. By looking into the same and pooling in all the ideas, the best resume can be created. Your resume should be different from others. By this, it will generate interest to go through the same.



2. Improve Soft Skills

You need to be well-versed with soft skills as well. There may be a round of selection, for which you will be required to show your soft skills. To gain success in the same, you can attend soft skill training, if required. This is very essential during the course of your job as well.



1. Improve your Technical Knowledge

There will surely be a technical session in every interview and for this, you need to possess a detailed technical knowledge. Usually, this is the hardest part of any interview and it’s actually a big headache! Make sure to go through all the technical aspects relating to your field and be well-versed with the same.

Tuesday, October 15, 2013

வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.