மேஷம்
இந்த ராசிக்காரர்களுக்கு உடற்பயிற்சி செய்தால் மனநிலை மேம்படும். அதனால் முக்கிய பகுதிகளில் (தசைகளை மேம்படுத்தி, வலுவை அதிகரிப்பது) கவனம் செலுத்தும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். சீராக செய்யப்படும் இதயக்குழலிய உடற்பயிற்சிகள் தவிர, சைக்கிளிங் மற்றும் பளு தூக்கல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் உங்கள் ராசிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: தலை, தசை, கண்கள் மற்றும் முகம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு உணவின் மீது அலாதி பிரியம் என கூறப்படுகிறது. அதனால் உங்கள் உடலுக்கு எவ்வளவு தேவையோ அதையும் மீறி உட்கொள்ளும் போது, உங்கள் உடல் எடை அதிகரிக்கக்கூடும். எளிய உடற்பயிற்சிகளான நீட்சி மற்றும் திடப்படுத்தும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு பயனை அளிக்கும். க்ராஸ் ட்ரைனிங் மற்றும் நடனம் போன்ற சக்தி மிக்க உடற்பயிற்சிகளை, உங்கள் தினசரி உடற்பயிற்சிகளோடு சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: தொண்டை, கழுத்து, அடிநாச்சதை மற்றும் குரல் வளை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மனம் போன போக்கில் இருப்பவர்கள். ஆனால் உங்கள் உடல் அமைப்பு சீராக செயல்பட சரியான உடற்பயிற்சியில் நீங்கள் ஈடுபடுவது அவசியமாகும். குழுவுடன் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதாகும். அதனால் ஏரோபிக்ஸ் அல்லது ஜூம்பா உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: கைகள், நுரையீரல் மற்றும் நரம்பியல் அமைப்பு.
கடகம்
தண்ணீர் விளையாட்டுக்கள் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். அதனால் நீச்சல் மற்றும் தண்ணீர் சம்பந்தப்பட்ட இதர உடற்பயிற்சிகளான தண்ணீர் ஏரோபிக்ஸ் போன்றவைகளில் ஈடுபட்டால், உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்து, உடல் எடையை குறைக்கவும் உதவும். சைட் லிஃப்ட்ஸ் மற்றும் தசையை திடப்படுத்தும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவும். முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: வயிறு, செரிமான அமைப்பு மற்றும் நெஞ்சு
சிம்மம்
சீரான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்திற்கு மிகவும் நல்லதாகும். அதனால் தான் நீங்கள் தினசரி அடிப்படையில் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியமாகும். மேல் முதுகு தான் முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதி என்பதால், முதுகு பக்கம் உள்ள தசைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஜோடி நடனம் மற்றும் பில்லேட்ஸ் போன்ற நடவடிக்கைகள் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: மேல் முதுகு, முதுகெலும்பு மற்றும் இதயம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க விரும்பினாலும் கூட, உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வந்துவிட்டால், பல நேரங்களில் அவர்கள் சோம்பேறியாகி விடுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு முழு உடல் உடற்பயிற்சிகள் தான் உகந்ததாக இருக்கும். அதனால் கால் பந்து விளையாடுதல், நடனம் ஆடுதல் மற்றும் ஓடுதல் போன்றவைகள் அனைத்தும் உங்களுக்கு பலனை அளிக்கும். முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: நரம்பியல் அமைப்பு, செரிமான அமைப்பு மற்றும் மண்ணீரல்.
துலாம்
குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகள் தான் உங்களுக்கு உகந்ததாகும். அதனால் உங்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிற உடற்பயிற்சிகளில் ஈடுபடாதீர்கள். கோல்ஃப் அல்லது டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இருப்பினும் ட்ரெட்மில் மீது நடை கொடுப்பது அல்லது ஜாக்கிங் செல்வது போன்ற உயரிய சக்தி கொண்ட பயிற்சிகளும் கூட உதவிடும். முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: இடுப்பு பகுதி, பின்பக்கம் மற்றும் சிறுநீரகம்.
விருச்சிகம்
நீங்கள் அதிக சக்தி கொண்டவர்கள் என உங்கள் ராசி கூறுவதால், விடாமுயற்சியுள்ள உடற்பயிற்சிகளை செய்யுங்கள். தற்காப்பு கலை பயிற்சி மற்றும் மாரத்தான் ஓட்டம் போன்றவைகள் உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்திட விருப்பப்பட்டால், க்ராஸ் ட்ரைனிங் மற்றும் இதர உடற்பயிற்சிகள் உங்களுக்கு உகந்ததாக இருக்கும்
தனுசு
மற்ற அணைத்து ராசிக்காரர்களை விட நீங்களே ஆரோக்கியமானவர்களாக கருதப்பட்டாலும் கூட நெகிழ்வை உண்டாக்கும் நீட்சியின் மீது கவனத்தை செலுத்துங்கள். மலையேறுதல் மற்றும் ஓடுதல் போன்ற தீவிரமான விளையாட்டுக்கள் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் இவ்வகையான உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பவில்லை என்றால், ஜிம் சென்று, ட்ரெட்மில் அல்லது க்ராஸ் ட்ரைனிங் உடற்பயிற்சிகளிலும் ஈடுபடலாம். முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: இடுப்பு, தொடைகள் மற்றும் இடுப்புமூட்டுக்குரிய நரம்பு.
மகரம்
எலும்புகள் மற்றும் மூட்டுக்களே உங்களுக்கு அதிகமாக பிரச்சனை ஏற்படுகிற பகுதிகள் என்பதால், இவைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். சுறுசுறுப்பாக நடை கொடுத்தல் மற்றும் ஜாக்கிங் போன்றவைகள் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் சைக்கிளிங் மற்றும் நின்ற இடத்தில் செய்யப்படும் ஜாக்கிங் போன்றவைகளும் உங்களுக்கு உடலுக்கு நல்லதாகும். முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: மூட்டு, முழங்கால்கள் மற்றும் பற்கள்.
கும்பம்
தீவிரமான உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லது என்றாலும் நடனம் மற்றும் நடனம் சம்பந்தப்பட்ட இதர பயிற்சிகளில் நீங்கள் ஈடுபட்டால் உடல் எடையை குறைக்கலாம். இருப்பினும் நீண்ட தூரத்திற்கு ஓடுதல் மற்றும் பளுத்தூக்கல் போன்றவைகளிலும் ஈடுபடலாம். முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: சுற்றோட்ட அமைப்பு, காலின் பின் பகுதி மற்றும் முழங்கால்.
மீனம்
யோகா மற்றும் சமநிலை சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகள் தான் உங்களுக்கு உகந்ததாகும். உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நீச்சல் போன்ற தண்ணீர் விளையாட்டுக்களிலும் ஈடுபடலாம். தியானமும் பிலேட்சும் கூட உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதிகள்: பாதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு. இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

No comments:
Post a Comment