மார்டின் லூதர் கிங்

அழுது கொண்டே பிறக்கிறோம் குறைகூறிக் கொண்டே வாழ்கிறோம் ஏமாற்றத்துடனே சாகிறோம் நாம் எதையும் சாதிக்கவில்லை...
லியோ டால்ஸ்டாய்
ஆபிரகாம் லிங்கன்
ஹிட்லர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர் தன் வாழ்வில் எந்த ஒரு புதிய முயற்சிகளையும் செய்து பார்த்ததில்லை என்றுஅர்த்தம்.
விவேகானந்தர்

வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு...வெற்றி வந்த பின்பு குதிரையை விட வேகமாய் ஓடு...அப்போது தான் வெற்றி உன்னிடத்தில் நிலைத்திருக்கும்
சச்சின் டெண்டுல்கர்
அலெக்சாண்டர்

ஆயிரம் ஆண்டுகள் ஆட்டு மந்தைகளாக வாழ்வதை விட ஓரிரு நாட்கள் புலிகளாக வாழ்வதே மேல்
-உலகநாயகன்-

24 வயதில் இதுதான் உலகம் என்று நினைத்த ஓன்று 42 வயதில் இதற்காகவா இப்படி இருந்தோம் என்று தோன்றும் அது தான் காதல்
பில்கேட்ஸ்
தந்தை பெரியார்

படிப்பு எதற்கு?அறிவு பெற. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் தொல்லை கொடுக்காமல் வாழ்வதற்கு.
மார்க் ட்வைன்

சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுள் இருந்திருந்தால் அவர் அனைத்தையும் நல்லதாகவே படைத்திருப்பார்..எதையும் தீயதாக படைத்திருக்கமாட்டார்
சச்சின் டெண்டுல்கர்
ரஜினிகாந்த்
ஹிட்லர்
பத்மஸ்ரீ கமல் ஹாசன்

இன்று பசியால் துடிக்கும் மக்களுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கும் கடவுள் எனக்கு தேவை இல்லை !!!
No comments:
Post a Comment